new-delhi ஜிஎஸ்டி இழப்பீட்டை கடனாக வாங்கிக் கொள்ள ஒப்புதல்... உரிமையைக் காவுகொடுத்த 13 மாநில ‘பாஜக’ முதல்வர்கள் நமது நிருபர் செப்டம்பர் 16, 2020 13 மாநிலங்கள்தான் ரிசர்வ் வங்கியிடமிருந்தும் சந்தையிலிருந்தும் கடன்வாங்கிக் கொள்ள ஒப்புதல்...